ப்ளிப்கார்டில் ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் ஐபோன் 13 மினி?

ஐபோன் வாங்கும் திட்டம் வைத்திருப்பவர்களுக்கு இது சரியான தருணம். முன்னணி ஆன்லைன் வலைதளமான ப்ளிப்கார்ட் ஐபோன் 13 மினி வாங்குவோருக்கு அசத்தலான சலுகையை அறிவித்து இருக்கிறது. அனைத்து விதமான தள்ளுபடி (எக்சேன்ஜ் சலுகை உள்பட) மற்றும் வங்கி சலுகைகளை சேர்த்து ஐபோன் 13 மினி மாடலை ரூ. 34 ஆயிரத்து 490-க்கு வாங்கிட முடியும். 128 ஜிபி ஐபோன் 13 மினி மாடல் ரூ. 64 ஆயிரத்து 990 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ப்ளிப்கார்ட் இந்த ஸ்மார்ட்போனிற்கு … Continue reading ப்ளிப்கார்டில் ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் ஐபோன் 13 மினி?